பாரதி மைந்தன் வரிகள்மற்றும்தயாரிப்பில் காதல்சொல்லவந்தேன் காணொலிப்பாடல் நூறு நாட்களில் பத்தாயிரம்;பார்வையாளர்களை கடந்து உள்ளது….மிகவும் மகிழ்ச்சியாக உணர்வதுடன் இப்படைப்பு வெளியாக உதவிய எம் சிகரம் கலைக்கூட அன்பு உறவுகளுக்கும் அத்தோடு இதை பார்வையிட்டு கருத்துக்களால் வளப்படுத்திய என் உயிரில் கலந்த அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என் தாழ் பணிந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வதுடன். இப்படைப்பில் சாதித்து காட்ட வேண்டும் என்ற உணர்வை மனதில் தினம் விதைத்த என்னை தாழ்த்திய மற்றும் புரம் பேசிய அன்பு உறவுகளுக்கும் என் தாழ் பணிந்த நன்றிகள் மேலும் என் குடும்ப உறவுகளுக்கும் என் நன்றிகள் அத்தோடு இப்படைப்பில் தம் உடல் உழைப்பை தந்த அனைவருக்கும் நன்றிகளை கூறுவதுடன் படைப்பு உருவாக்கத்தின் போது யாரின் மனதையும் காயப்படுத்தி இருந்தா மன்னிக்கவும்.
உங்கள் ஆதரவுடன் எம் படைப்பு தொடரும் உலகில் சாதித்து காட்டுவோம்
விரைவில் அடுத்த படைப்புடன்.பாரதி மைந்தன்