பாடலாசிரியர் பாமினி சத்தியமூர்த்தி அவர்களின் திருமணநாள்வாழ்த்து 15.09.2021

சுவிசில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாடலாசிரியர் பாமினி சத்தியமூர்த்தி அவர்களின் திருமணநாள் இன்று, இவர்களை பெற்றோர்மார், உற்றார், உறவுகள், கலையுலக நண்பர்களுடனும் இவர்கள் தங்கள் திருமணநாளைக்கொண்டாடுகின்றார் .

இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கி
வளம் கொண்டு வாழ்வாங்குவாழ
வளமுடன் என
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ்.தமிழ்Tv‌

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert