சுவிசில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாடலாசிரியர் பாமினி சத்தியமூர்த்தி அவர்களின் (2வது) திருமணநாள் இன்று, இவர்களை பெற்றோர்மார், உற்றார், உறவுகள், கலையுலக நண்பர்களுடனும் இவர்கள் தங்கள் திருமணநாளைக்கொண்டாடுகின்றார் .
இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கி
வளம் கொண்டு வாழ்வாங்குவாழ
வளமுடன் என
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ்.தமிழ்Tv