சுவிசில் வாழ்ந்துவரும் இளம்பாடகி செல்வி மிருதிலா சிவா அவர்கள் 15.07.2019இன்று தமது இல்லத்தில் அப்பா, அம்மா, தங்கை றம்மியா, உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
stsstudio.com
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்Tv