பாடகர் திருமதி சிறி தம்பதியினர்களின் திருமணநாள்வாழ்த்து 04.07.2021

அல்வையூர் மைந்தனும் பிரபல பாடகரும் சமூக சேவையாளருமான திரு -திருமதி – சுந்தர்மலை தம்பதிகளின் திருமண நாள் தன்னை , உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌