பாடகர் சசிறதன் சுப்பிறமணியம் தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 25.01.2019

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் சசிறதன் சுப்பிறமணியம் (முல்லை சசி& சசிகல…) தம்பதியினர் இன்று தமது இல்லத்தில் பிள்ளைகள், உற்றார், உறவுகள், நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டுவாழ இனிதே வாழ்த்தும் இன்நேரம்

 

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌