பல்துறை வித்தகன் கமலநாதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து‌ 05.02.2019

இவரை ,மகள் தமிழ்ச்செல்வி, மகன் ஈஸ்வர், உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகமும்வாழ்த்திநின்கின்கும் இன்நேரம்

ஊடகவிலயாலர்
பொதுத்துதொண்டர்
பேச்சானர் அறிவிப்பாளர் நயினை விஐயன் குடும்பர்தினரும் வாழ்த்தி நிற்கின்றனர்

மதி…எனும் கமலநாதன்…பல்துறை வித்தகன்…பாடகன், நடிகன் உதைபந்தாட்ட வீரன்….என்றும் தாயகச் சிந்தனையாளன்.தமிழ்ச் செல்வியென மகளுக்குப் பெயர் சூட்டி தினமும் தமிழ் தமிழ் என அழைப்பவன்…தாயகப் பாடல்களில் வல்லவன்…ஈஸ்வர்…எனும் மகனும்…அன்பு மனைவி ஈஸ்வரியும் இணைந்துள்ள அன்பு வாழும் கூடு ….இனிய அவர் வீடு….!! பிறந்த நாளில்…என்றும் சிறப்போடு வாழ அண்ணன் எனகு குடும்பத்தினர் சார்பில் வாழ்த்துகிறேன் நயினை விஐயன் வாழ்க நூறாண்டு…!!!