முல்லைத்தீவில் வாழ்ந்துவரும் திருமதி குமாரு. யோகேஸ் -புனிதா தம்பதியினர் இன்று தங்கள் திருமணநாளை மகன் நெடுஞ்செழியன், மகள் மகிழினி .உற்றார் ,உடன்பிறந்தோர், உறவுகள், நண்பர்களுடன் கூடிக் கொண்டாடுகின்றார், இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கி இன்புற்று வாழ திருமதிகுமாரு. யோகேஸ் அவர்களை வாழ்க வாழ்க என அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்
stsstudio.com இணையம்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்Tv
Share