முல்லைதீவில் வாழ்ந்துவரும் கலைஞர் குமாரு. யோகேஸ் அவர்கள் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகிறார் இவர் நாடகப்பறிற்றுவிப்பாளர், கதாசிரியர், யோகாபயிற்றுவிப்பாளர், மனோதத்துவ நிபுனர், நடிககர் ,பாடகர், பாடலாசிரியர் ,அறிவிப்பாளர், ஒலிப்பதிவாளர், பொதுத்தொண்டர் என பல்துறை நிறைவுள்ளம் கொண்ட இவர் இன்று தனது மனைவி, மகன், மகள், உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .
தன்னை வளப்படுத்தி கலைஞராகதிகழும்
இவர் கலை வாழ்வில் சிறந்தோங்கவும்
இவர் கலைவாழ்வில் நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க ————–
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
எஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சி
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது
17.08.2019.
இன்று எனது அருமை தம்பி
முல்லைஸ்வரம் இசை இயற்குனர்
சிறந்த சமூக சிந்தனையாளர்
சிறந்த நாடக நெறியாழன்
சிறந்த யோகா பயிற்ச்சியாளன்
என்னும் ஒரு சில நாட்களில்
„கலைக் காவலன்“ எனும் உயரிய விருது கரம் கிடைக்கஇருக்கின்றது…ஆம்…
பல விருதுகளை பெற்ர உன்னதமான கலைஞனை வாழும்போதே வாழ்த்துவோம்…
„தேச சக்த்தி“
திரு.குமாரு யோகேஸ்வரன் அவர்களுக்கு
எமது இதயபூர்மான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
இன்றுபோல் என்றும் நோய்நொடி இல்லாமல் நீண்டஆயூளடனும் சகவளங்களும் பெற்ரு கலைப்பணியிலும் சிறந்தோங்க எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டி தங்கள் குடும்பதாருக்கும் அன்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
எனது குடும்பம் சார்பாகவும்
எ.ஸ்.ரி.ஸ் தமிழ் தொலைக்காட்ச்சி அதிபர்
திரு.தேவராசா அண்ணா சார்பாகவும்
நண்பர்கள் நண்பிகள் சார்பாகவும் அன்பாக வாழ்த்துகின்றோம் திரு.கு.யோகேஸ்வரன்.
வாழ்க….என்றும்…வளமுடன்.
என்றும் உங்களை நேசிக்கும்
உங்கள் அன்பு அண்ணா.
„அவைத் தென்றல்“
வல்லிபுரம் திலகேஸ்வரன்.
Share