நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜெனா அவர்களின் பிறந்துநாள்வாழ்த்து16.01.2020


·
சுவிஸ் நாட்டில்வாழ்ந்துவரும் ஜெனா 16_11_2020 இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவர் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் சமூக தொண்டரும் ஆவர் இவரை இந்த இனிய நாளில்  உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து தி நிற்கின்றது

கீழ் இணைக்கப்பட்டுள்ளது இந்த ஆண்டு பலபட்டங்களைப்பெற்று முல்லை மண்ணுக்கு நல் முத்திரைபதித்த பல்துறைக்கலைஞர் குமாரு. யோகேஸ்வாழ்த்து

கடவுளின் மீது விழும் பூக்களைப் போல
அதிர்ஷ்டத்தையும்.!

உலகமே கொண்டாடுவதை போல
வெற்றியையும்..!

கண்ணீர் இல்லா மகிழ்ச்சியான
வாழ்க்கையும்…!

ஆயிரம் முறை விழுந்தாலும் மீண்டும் எழும்
தன்னம்பிக்கையையும்….!

உன் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என உன் கரம் பற்றி வாழ்த்துகிறேன்.. இறைவனிடமும் வேண்டுகிறேன்……

*இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்