தாயகத்தில் யாழ்பாணத்தில் வாழ்ந்து வரும் நாட்டுக்கூத்துக் கலைஞர் கொலின் அவர்களை ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைகமோன் அவர்கள் STSதமிழுக்காக கலைஞர்கள் சங்கமம் எணும் நிகழ்வுக்காக கண்ட நேர்காணல் 14.11.2020 STSதமிழில் https://www.facebook.com/STSTamiltvவழியாக இரவு 8.00 மணிக்கு காணலாம்