தாயகத்தில் இருந்து இன்றய நலம்படவாழ்வோம் நிகழ்வில் இன்று Dr.சுரேந்திரன் அவர்கள் Cane அமைப்பின் தாயக பொருளாளர் கலந்துகொள்கின்றார்
இன் நிகழ்வை 04.11.2021 இன்று இரவு 8.00மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில் இணைந்து பார்த்தும் கேட்டும் அறிந்துகொள்ளுங்கள்
நேர்காணல்ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
இணைப்பாளர்கள் தம்பையா சிறிஸ்கந்தராஜா யேர்மனி
முகுந்தன் தாயகம்