தாயகம் வவுனியாவில் வாழ்ந்துவரும் நடன ஆசிரியை திருமதி .சூரியயாழினி வீரசிங்கம் அவர்கள் தனது வாழ்க்கையில் நடன துறையில் நற் பணிகளை புரிந்து வருகின்றார் அந்த வகையில் பல மாணவர்களையும் ஆசிரியர்களையும் உருவாக்கி தனது கலைப் பயணத்தைத் தொடர்ந்து வருகின்ற ஒரு சிறந்த நடன ஆசிரியை அவரின் நேர்காணல் இன்று இரவு 8 மணிக்கு நீங்கள் காணலாம் அதில் இவரின் ஆளுமைகளையும் அவரின் எதிர்காலத் திட்டங்களையும் அறிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள் கலைஞர்கள் சங்கம் STSதமிழ் தொலைக்காட்சியில் இணைந்து பார்த்தும் கேட்டும் அறிந்துகொள்ளுங்கள் நேர்காணல்ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி