நடன ஆசியர் சுவேதிகா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 05.05.2021

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் க நடன ஆசியர் சுவேதிகா இன்று தனது பிறந்தநாள் தன்னை அம்மா அப்பா உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களும் சுவையும் போபோல் வாழ்க வாழ்க எனவாழ்துகிறோம் உறவுகளுடன்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுவேதிகா பரதக்கலை ஆசிரியரே…..
எடுத்த பொறுப்பை சீராகச் செய்யவேண்டும் என ஆர்வத்தோடு
நிற்பவர்.திருமதி. மோகனரூபி தில்லைரூபனின் மாணவியான
இவர் பரதக்கலையைக்கற்று அரங்கேற்றம் கண்டவர்.
இன்றும் இவர்தோன்றிய அரங்கேற்றம் முதற்கொண்டு
நான் பார்த்த அனைத்து தனி நடனமோ குழுநடனமோ எதிலும்
முத்திரை பதித்தவர்.
தமிழின் கலையாம் ஊரகப்பேரொளியில் கூட மிக்க
நாட்டத்தோடு கற்று வெளிப்படுத்தியவர்.
எப்போதும் புன்னகைத்த பூ முகம்
கொண்டவளிடம் நவரச வெளிப்பாடுகள் இன்றும் மனதைத்தொடும்.
தனது ஆசிரியர் இல்லாதிடத்தில்
அவ்விடத்தை முழுமைப்படுத்தும்
சிறந்த ஆசிரியர்.
அவ்வண்ணமே தனது ஆசிரியர் தனக்காக ஓய்வின்றி இருந்ததால்
அவ்விடத்தை நிரப்பித்தருவேன்
என ttn இல் எம்மவர் குறும்படங்களுக்கு முக்கியத்துவம் தந்து நிகழ்சியினை தயாரித்து
வழங்கியவர். நேரம்தவறாமை,
வாக்குத்தவறாமை,குருவானவரை
மதித்தல்,கூட்டுக்கலை ஈடுபாடல்,
சிறந்த ரசனை, ஒப்பில்லாதவையையும் உற்று நோக்கல், நட்புப்பேணல், தளர்வடையாமனம்,பெரியவரை மதித்தல், பெற்றவர்கள் மனம் சிறக்க கலையில் சாதித்தல்,
என ……பல தகுதிகளின் சொந்தக்காரியான எங்கள் இளம்
ஆசிரியரை வாழ்த்துவதில்
நெஞ்சார மகிழ்கிறேன்.
காலச்சூழல் மாறும். உங்களது
மாணவர்களின் திறனாலும் நெகிழ்ச்சியடைவீர்கள்.
வாழ்க….வாழ்க …
என வாழ்த்தும் கணேஸ் தம்மையா