கல்விமான்,பாடசாலை இயக்குனர், பொதுத்தொண்டர்கள் ,சொற்பொளிவாளர், பட்டிமன்ற நடுவர், பேச்சாளர் என பல்துறைசார் தகமைகொண்ட நல் ஆசான் திரு ஸ்ரீ ஐீவகன் தம்பதியினர் இன்று யேர்மனியில் உள்ளபேர்கம் நகரில் பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்களுடன் திருமநாளை கொண்டாடும் இவர்கள் தொடர்ந்து நற்பணிகளிலும் நல்லறமான இல்லறத்திலும் இன்றுவரைவாழ்ந்ததுபோல் இனியும் இணைவுண்டு வாழ்க வாழ்க வளமாக எனவாழ்த்துகின்றோம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர் ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் சிறுப்பிட்டி இணையம் ஆனைக்கோட்டை இணையம் எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி நவற்கிரி இணையம் இணைந்து வாழ்த்தி நிற்கின்றது