”ஊடகவியலாளர் சுதர்சன்”திரு திருமதி சுதர்சன் தம்பதிகள் திருமணபந்தந்தில் 01.09.2019ஆகிய இன்று இணைந்துள்ளார்கள் இவர்கள் இன்றுபோல் என்றும் வாழ்வில் இணைந்து இருமணம் இணைந்த திருமணநாள்போல் இன்புற்று இனிவரும்நாள் எல்லாம் வாழ உற்றார் உறவினர்கள் நண்பர்கள்கலையுலக நண்பர்கள் வாழ்த்துகின்றார்கள்