திரு திருமதி கோபிநாத் தம்பதிகளின்9வது ஆண்டு திருமணநாள்வாழ்த்து 12.09.2019

19SHARESShareTweet


யேர்மனியில் சுவெற்றாவில் வாழ்ந்து வரும் பொதுத்தெண்டரும் சுவெற்றா ஆலயநிர்வாகத்தில் ஒருவருமான திரு திருமதி கோபிநாத் தம்பதிகளின் 8வது ஆண்டு திருமணநாளை 12.09.2019ஆகிய இன்று சிறப்பாக தமது பிள்ளைகள், உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும் இவர்கள் தங்கள் திருமணநாளைக்கொண்டாடுகின்றார் .

இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கி
வளம் கொண்டு வாழ்வாங்குவாழ
வளமுடன் பொதுப்பணியில் சிறக்க
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ்.தமிழ்Tv‌
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது