திருமதி சிறி தம்பதியினர்களின் திருமணநாள்வாழ்த்து 02.07.2022

stsstudio 2. Juli 2021 1 min Lesezeit

நகைச்சுவையாளன் சிறி,(அங்கிள்) திருமதி சிறி,இருவரும் இல்லறத்தில் இணைந்து (02.07.2022) இன்று 33ஆண்டுகள்!! எமது நல்வாழ்த்துக்கள். தனது உடல் மொழியாலும், உரை மொழியாலும் தரணியில் தனித்துவம் பேணி நிற்கும் நகைச்சுவையாளன் சிரிப்பு சித்தன்: சிறி அங்கிளுக்கும் அவரது துணைவியாருக்கும் பாரிஸ் பாலம் படைப்பகத்தின் இறையாசியுடன் கூடிய இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு.!

என வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert