யேர்மனி டோட்மூண்ட் நகரில் வாழ்ந்துவரும் பல்துறை ஆழுமையாளர் திரு சிவராம் (திரு திருமதி சிவராம் கிருபாரதி )தங்கள் திருமணநாளை மகன் சிவன்ஜீவ், மகள் கர்திகா, மருமகள், பேரப்பிள்ளைகள், உற்றார் ,,உறவினர், நண்கர்களுடன் தனது இல்லத்தில; கொண்டாடுகின்றார்கள்
இவர்கள் , வாழ்வாங்கு வாழ அனைவரும்வாழ்த்தும்நேரம்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
stsstudio.com
eelattamilan.com
eelaoli.com
ststamil.com