கயில்புறோன் நகரில் வாழ்ந்து வரும் தாளவாத்தியக் கலைஞர் சுஐீவன்.கனகசுந்தரம் (சுஐீ) அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல் 24.02.2019 காலை 11 மணிக்கு இடம்பெற்றது.பலநுாறு மேடைகண்ட கலைஞனை STSதமிழ்Tv நிர்வாகத்தினர் எம்மோடு இணைந்த அவர் கலைப்பயணத்தை தன் வசமாக்கி உங்களுக்குத் தருவதையிட்டு மிக்க மகிழ்ச்சி கொள்வதோடு அவர் தம் கலைப்பணியும் பொதுப்பணியும் தொடர வாழ்த்தி நிக்கின்றனர்