தமிழ் எம் ரீ வி இயக்குனர் என்.வி.சிவநேசன் அவர்களை தொழில் நுட்பமுன்நிலைக்காகவும், பாரத் அவர்களை தொழில் நுட்பத்திற்காகவும், ஒழுங்கமைப்புக்காகம் ,டிலஸ்சன் அவர்களை பாடசாலைக்கான படப்பிடிப்பக்காகவும் கௌரவிக்கப்பட்டது.
இக்கௌரவமானது உயர்கல்விக்கூடத்தில் ஸ்சலோன் கலை கலாச்சார அமைப்பினராலும் சிறப்பான மதிப்பளிக்கப்பட்டது.
இந்த மதிப்பளிப்பானது சிறப்பான முறையில் இவர்களுக்கு கிடைத்தது மிக்க மகிழ்வானசெய்தியானது
இவர்கள் சிறப்பாக இன்னும் பல்துறைகளிலும்சிறக்க எமது வாழ்த்துக்கள்
stsstudio.com இணையமும்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
STSதமிழ்Tv