இன்று செல்வச்சன்னிதியான் முன்னிலையில் ஒரு பக்திப்பாமாலைஅர்ச்சனை‘ நீண்டகாலத்தின் பின்பு ஈழத்தின் புகழ்பூத்த மிருதங்கவித்தவான் சதா வேல்மாறண்ணாவுடன் இணைந்து பக்தியிசை வழங்கினோம் அணியிசைகலைஞர்களாக பா.கபிலண்ணா. செல்வரஞ்சண்ணா ஆகியோர் இணைந்திருந்தனர் ‚ முருகனைப்பாடி பணிந்திருந்தோம் ‚ பாடகர் கோகுலன்