சூரிச் அருள் மிகு சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் நடாத்தும். அற்றார் அழி பசி தீர்த்தல் தாயக உணவுக் கண்காட்ச்சியும் விற்பனையும் தாயக இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சியும் 05.05.2019 Oberglatt மண்டபத்தில்