சுவிஸ்வாழ் இசைக்கலைஞர்களே இசை ரசிகர்களே இசையில் ஆர்வமுள்ளவர்களே, மற்றும் பாடும்திறன் இருந்தும் பாடுவதற்கு மேடைகள் கிடைக்காமல் மனம் சோர்ந்துபோயிருக்கும் எதிர்கால பாடக பாடகிகளே உங்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் சந்திப்பதற்காகவே இந்த
“ சுவிஸ் இசைக்கலைஞர்கள் சங்கமம் “
இடம் ; வரசித்தி மகால்
25..09..2020 ( வெள்ளிக்கிழமை )
16:00 மணி
இசை கலைஞர்களின் சங்கமம் நிகழ்வு இலவசம்.
( மண்டபத்தில் மாலை உணவு குடிபானங்கள் மிக குறைந்தவிலையில் கிடைக்கும்)
இந்த
சுவிஸ் இசைக்கலைஞர்கள் சங்கமம் நிகழ்வின் நோக்கம்
அ: ஒவ்வொருமாத முடிவிலும் நாம் ஒன்று கூடுவது ( இது சம்மந்தமா 25.9.2020 அன்று பேசப்படும்
ஆ: நாம் சுவிஸில் பலகாலம் வாழ்ந்தும் நமக்கிடையில்( இசைக்கலைஞர்கள்) தொடர்புகள் குறைந்து போகின்ற ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது அதை தவிர்ப்பது
இ: கலைஞர்களாகிய நாம் தனியவே கொண்டாட்டங்களில்( திருமணவிழா? பிறந்த… ….. ) மட்டுமே நம் திறமைகளை அரங்கேற்றுகின்றோம் ஆனால் நம் திறைமை மேலும் வளர்த்துக்கொள்ள அந்த இடங்கள் போதாமல் இருக்கின்றது ஆகவே நம் திறமையை மேலும் வளர்த்துக்கொள்ள ஏற்ற ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ள…( 25.9.2020 மேலதிகமாக பேசப்படும் )
இன்னும் பல ஆரோக்கியமான விடயங்கள் எல்லோரும் கலந்து ஆலோசிக்கப்படவுள்ளது ஆகையால் எல்லோரும் வருகைதரவும்
இந்த நிகழ்வானது இசைக்கலைஞர்கள் எல்லோரும் சேர்ந்து செய்யப்படுகின்ற ஒரு நிகழ்வாகவே இருக்கும்.
குறிப்பு : இது ஒரு தனிப்பட்டவருடைய நிகழ்வோ அல்லது தனிப்பட்டவரின் முடிவிலோ அமையாது நாம் எல்லோரும் கூடி செய்கின்ற ஒரு நிகழ்வாகவே அமையும்.
எல்லோரும் கண்டிப்பாக கலந்துகொள்ளவும். நன்றி
முக்கிய குறிப்பு
25. 09 . 2020 மாலை 4:30 மணிக்கு ஆரம்பரமாகும் கலைஞர்கள் எல்லோரும் குறித்த நேரத்திற்கு சமூகம்தரவும். ஆடல் பாடல் மற்றும் சிறப்பு நிகழ்வுகளும் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது மேலதிக விபரங்களுக்கு இங்கே தரப்பட்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்