சி.வை தாமோதரம்பிள்ளையின் 118 ஆவது நினைவு விழா சி.வை தாமோதரம்பிள்ளை நற்பணி மன்றத்தால் 19.01.2019 அன்று சிறப்பாக நடை பெற்றது இவ் நிகழ்வில் இந்திய பேச்சாளர்களின் உரைகளும்,கலை நிகழ்வுகளும், பல்கலைகழகங்களுக்கு தெரிவான மாணவர்,சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் கலைஞர்கள் சமூக சேவையாளர் கௌரவிப்பு என்பன இடம் பெற்றன அதில் இன்றைய நிகழ்வில் பலரது பாராட்டையும் பெற்ற சமூக நாடகத்தின் காட்சிகள்..