சிறுப்பிட்டி இராவ்பகதூர் வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 118 ஆவது நினைவு விழா 19.01.2019

சிறுப்பிட்டி இராவ்பகதூர் வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 118 ஆவது நினைவு விழாவும்,பண்பாட்டு விழாவும் 19.01.2019(சனிக்கிழமை) மாலை 4.00 மணிக்கு சி.வை.தா அரங்கில் சிறப்பாக இடம்பெற இருக்கின்றது. தமிழ் ஆர்வலர்கள்,அபிமானிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
…………….
‚வாரீர்! வந்தொருக்கால் பாரீர்!
தெள்ளுதமிழ் தேனருந்திப் போவீர்!