சிந்தையிலே உறையுதடி
சில்லென்ற ரோஜாப்பூ கன்னம்
விந்தையென படைத்தானோ
ஆளான உந்தன் அங்கம்
தேனெடுக்க தோணுதடி
தேவதை உந்தன் செவ்விதழில்..
தேங்கி நிற்கிறதே விழியும்
தேவி உந்தன் உடலில்
கைகளில் ஒட்டும் நீ வெண்பொங்கல்
உந்தன் தேகமதை தீண்டும்
நான் கவித்தென்றல்
அதியசத்தில் ஆராய்ச்சி செய்கிறது
என் ஆவியும் உன் அழகை
அதிரசமா நான் சுவைக்க
வரவா என் முழு இரவை
சிறு இடையில் நான் இதமா
சிறு கவிதை எழுத நான் வரவா..
உன் உரு உழுதும் புது உறவா
நான் வரவா எருதா..
மெட்டு ஒண்ணு கட்டி
கட்டில் இடுவேன் உன்னில்
மொட்டு விட்ட பூவை
நான் முத்தம் விடுவேன் பெண்ணில்
வாடாத பூவில் வந்திறங்கவா
வயாகரா ஊற்றை நான் திறக்கவா
மறைந்திருக்கும் புதையலை நான் எடுக்கவா
மழை போல உன்னை நான் நனைக்கவா
கவித்தென்றல் ஏரூர்