சமூக சேவகி வேதவல்லி கந்தையா அவர்கள் வாழும்போது பலவிதமான சமூக சேவைகள் புரிந்ததை நினைவு கூறுமுகமாக யாழ்நீா்வேலியில் இவருக்கான சிலை 10.2.2019.அன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது ,
அவருக்காண கௌரவம் மட்டுமல்ல. அந்த ஊரின் வாழ்வோரின் சிறப்பான பாராட்டையும் காட்டி நின்கின்றது நீா்வேலி மக்களுக்கான பெருமைக்குரிய விடையமாக உள்ளது இந்தச் சிறப்பை மதிப்பை பண்பை வாழ்தி நிற்போம்