கனடா உதயன் சர்வதேச விருது 2019 க்கான அறிவித்தல் கவிஞர், பாடகர் ,கோவிலுர் செல்வராஐா அவர்களுக்கு வந்திருக்கின்றது .இந்தநேரத்தில் 2017 ம் ஆண்டுக்கான விருதை தனக்கு வழங்கி பெருமைகொண்ட கனடா உதயன் பத்திரிகை பிரதம ஆசிரியர் திரு.நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களை நன்றியுடன் நினைவுகூருகிறார். கவிஞர், பாடகர் ,கோவிலுர் செல்வராஐா
Koviloor Selvarajan’s SINCERE THANKS to Mr.Nagamany Logendralingam, Chief Editor of CANADA UTHAYAN ,for initiating the meaningful steps to receive the UTHAYAN INTERNATIONAL AWARD by .Koviloor Selvarajan in 2017