காஸ்ரொப் றவுக்சல் தமிழாலயத்தின் தைப்பொங்கல்விழா தமிழாய நிர்வாகத்தினர், ஆசியர்கள், மாணவர்கள்,
பெற்றோர்களுடனும், ஏனைய மக்களுடனும் இணைந்து 19.01.2019 வெளி முற்றத்தில் பொங்கலிடப்பட்டு
பின்பு மாணவர்கள் கலை நிகழ்வுகள்யாவும் உள்ளரங்கத்தில் சிறப்பாக இடம்பெற்றன
சிறப்பாக ஆண்டு தோறும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கும் அதீதியாக தமிழ்கல்விக்கழகத்தின் வடமத்திய மாநிலப்பொறுப்பாளர் மதிப்புக்குரிய தாமோதரம்பிள்ளை .நற்குணராஐா அவர்களும், காஸ்ரொப் றவுக்சல் நகர துணை நகரபிதா அவர்களும், காஸ்ரொப் றவுக்சல் நகரகலை காலச்சாரப் பிரிவு ஓங்கிணைப்பாளரும், காஸ்ரொப் றவுக்சல் நகரசபையை சேர்ந்த செயல்பாட்டாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்த நல் இனிய பொங்ல்விழாவாக சிறப்புற நிறைவுற்றது,