இங்கிலாந்தில் நடைபெற்ற உலகத்தமிழ் நாடக விழாவில் , தென் இந்திய திரைப்பட நடிகர் நாசர் அவர்களினதும் , அவையினதும் பாராட்டைப் பெற்ற , டென்மார்க் பரடைசியா கவின் கலை தமிழ் மாணவர்களின் நாடகம் ! ஆசிரிய திலகம் திருமதி . சிவகலை தில்லைநாதன் அவர்களின் நெறிப்படுத்தலில் இளைய தலைமுறை கலைஞர்களின் அற்புதமான படைப்பு !