10.03.2019 ஞாயிற்றுக் கிழமை அன்று பெண்கள் நாளை முன்னிட்டு கவிஞர் நெடுந்தீவு முகிலனின் ‚உள்ளே புன்னகை அரசி வெளியே கண்ணீருக்கு அடிமை‘ என்னும் கவிதை நூல் பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தால் வெளியிடப்படுகிறது.
சிறப்பு நிகழ்வாக நூலாசிரியர் நெடுந்தீவு முகிலன் இயக்கிய குறும்படம் ஒன்றும் திரையிடப்பட உள்ளது. மேலும் பல நிகழ்வுகளும் இடம் பெறும்.