கவிஞர் நா.தேவதாசன் எழுதிய
திருக்குறள் கவிதைகள் நூல் வெளியீட்டு விழா!
நாள்: வள்ளுவர் ஆண்டு 2054
11-02-2023 சனிக்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் 7 மணிவரை
விழாமண்டபம்: Alter kirchweg. 48, 40880 Rtingen.
நிகழ்ச்சி நிரல்
மங்கள விளக்கேற்றல்
அமைதி வணக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து
திருமதி சாந்தமலர் இரத்தினசிங்கம்
வரவேற்புரை
செல்வி சுபைதா ரவீந்திரநாதன்
கௌரவ விருந்தினர்
இலக்கியச்செம்மல் திரு இந்துமகேஷ்
(பூவரசு சஞ்சிகை ஆசிரியர் யேர்மனி)
ஒரு விலைமகளைக் காதலித்தேன் நாவலை வீரகேசரி வெளியீடாக வெளியிட்டு வாசகர்கள்
மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றவர், கவிஞர்,பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர்!
சிறப்பு விருந்தினர்
திரு நயினை விஜயன்
தமிழருவி பத்திரிகை ஆசிரியர்,
தமிழருவி வானொலி யேர்மனியின் இயக்குனர்,
எசன் தமிழர் கலாச்சார நற்பணிமன்றம்,யேர்மனிஅரச அங்கீகாரம் பெற்ற எசன் நுண்கலைக்கல்லூரி அதிபர்,உலகத் தமிழர் பண்பாட்டியக்கம் கலை கலாச்சாரப் பொறுப்பாளர்.
நூல் ஆய்வுரை
திரு அம்பலவன் புவனேந்திரன்
(யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உபதைவர்)
நூல் வெளியீடு
முதல்பிரதி பெறுபவரும் வாழ்த்துரையும்
திரு செல்லத்துரை செல்லக்குமார்
(முன்னைநாள் இராட்டிங்கன் புனரமைப்பு ஒன்றியத் தலைவர்)
கௌரவ விருந்தினர் உரை
இலக்கியச்செம்மல் திரு இந்துமகேஷ்
(பூவரசு சஞ்சிகை ஆசிரியர் யேர்மனி)
ஒரு விலைமகளைக் காதலித்தேன் நாவலை வ வீரகேசரி வெளியீடாக வெளியிட்டு வாசகர்கள்
மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றவர், கவிஞர்,பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர்!
சிறப்புரை
திரு சிறிஜீவகன்
(யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்)
சிறப்புரை
திரு கந்தையா முருகதாஸ்
(ஏலையா சஞ்சிகை ஆசிரியர் யேர்மனி)
வாழ்த்துரை
திரு கணேசு மகாலிங்கம்
(வட இலங்கை சர்வோதய ஒருங்கிணைப்பாளர்)
சிறப்பு விருந்தினர் உரை
திரு நயினை விஜயன்
தமிழருவி பத்திரிகை ஆசிரியர்,தமிழருவி வானொலி யேர்மனியின் இயக்குனர்,
எசன் தமிழர் கலாச்சார நற்பணிமன்றம்,யேர்மனிஅரச அங்கீகாரம் பெற்ற எசன் நுண்கலைக்கல்லூரி அதிபர்,உலகத் தமிழர் பண்பாட்டியக்கம் கலை கலாச்சாரப் பொறுப்பாளர்.
சிறப்பு உரை
திரு சிவராசா
(மண் சஞ்சிகை ஆசிரியர்)
சிறப்புரை
கவிவாணன் இரா ஞானசம்பந்தன்
கவிதை எழுத்தாளர்
வாழ்த்துரை
திரு கதிர்காமநாதன்
(முன்னைநாள் தமிழர்புனரமைப்பு ஒன்றியச் செயலாளர்)
வாழ்த்துரை
திரு கவிஞர் ஸ்ரீதாஸ் (கொலண்ட்)
கவிதை எழுத்தாளர்
நன்றியுரையும் ஏற்புரையும்
நூலாசிரியர்
நா.தேவதாசன்
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள்
திரு பிரசன்னா இந்துமகேஷ்
திருமதி லிங்கேஸ்வரன் கலையரசசி!
இந்தனை சிறப்புக்களையும் கண்டு களிக்க அழைக்கின்றார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்!