ஆனைக்கோட்டை யை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட என். வி சிவநேசன் Tamilmtv இயக்குனர், ஊடகவியலாளர் ,பாடலாசிரியர், கதாசிரியர், anaicoddai.com இணைய நிர்வாகி
வி சிவநேசன் அவர்கள் 25.03.2023 பிறந்த நாளை தனது இல்லத்தில் மனைவி பிள்ளைகளுடன் உடன் பிறந்தோர் உறவுகளுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் இவரை நண்பர்களுடன் இணைய நண்பர்களும் இணைந்து வாழ்திநிற்கின்றனர்.
கலைகளின் நேசனே சிவநேசா
கவிதையின் நேசனே நிவநேசா
உறவின் நேசங்கள் உமைவாழ்தும் நேரம்
உயரிய கலைஞனே உமை நாமும் வாழ்துகிறோம்
அன்பிலும் பண்பிலும் உயர்ந்தவன் நீ
அதனாலே ஆனந்தம் கொண்டு மகிழ்பவன்-நீ
நெஞ்சிலே கலங்கம் அற்றவன் நீ
நேசத்தால் மனதைத்தொட்டவன்-நீ
பாசம் கொண்ட அன்பனே வாழ்க பல்லாண்டு
தமிழும் இசையும் போல்
தண்ணீரும் நிலமும் போல்
வானும் நிலவும் போல்
வையகத்தின் இயற்கைபோல்
வளம் பொங்கி வாழ்க வாழ்க பல்லாண்டு