STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும் ஔிபரப்பாகிவருகின்றது
இதில் இன்று தம்பிராசா தவரூபன் , திருகோணமலை மாவட்டம் தாயகம் வயலும் வயல் சார்ந்த இடமான மருதநிலம் எனும் நச்சிலம் பற்றையில் வா COLLEGE OF CAMBRIDGE ) பல்கலைக்கழகத்தில் படித்து தற்போது ஆசிரியராக பணிபுரிகின்றார்
இவர்ஆசிரியர் பணியோடு இன்பத்தமிழாம் தமிழ்மீது கொண்ட காதலால் கவிதை, சிறுகதை, கட்டுரை, நூல்கள் வெளியீடு செய்துள்ளார்,
அத்தோடு வானொலி கவிச்சமர், மற்றும் பத்திரிகை, சஞ்சிகை, இணையம் ஆகியற்றில் தற்போதும் எழுதிக்கொண்டு இருக்கிறார்
விருதுகளாக இவர் பெற்றுக்கொண்டவை!
1.கலைவேந்தர் என்ற பட்டம் தமிழ்நாடு வழங்கியது !
2. மலேசியா இலக்கிய அமைட்டம் உதடாகம் கலை இலக்கிய வட்டம் கவினேழி பட்டம் வழகியுள்ளது .
இலங்கை மர்ஹீம் எஸ் எச் எம் ஜெமீல் அவர்களின் நினைவாக கவியருவிபட்டம் வழங்கப்பட்டது
4 மலேசியா இலக்கிய அமைப்பு முகவரி அறம் பத்தினால் வியாமானி என்று பட்டம் வழங்கப்பட்டது
5 அம்பாறை மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் மல்வின்மப்பும் தடாகம் அமைப்பும் மலேசிய எழுத்தாளர் சங்கம் விசகடா என்றி விரும் வழங்கப்பட்டது
. THE H BLAUPUNKT இப்படிப்பட்ட பன்முகக் கலைஞர் கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வில் இணைந்துகொண்டுட ஒளிப்பதிவு 28.06.2021 இன்று இடம் பெற்றுள்ளது இதற்காண நெறியாழ்கை கவிஞர் கணேஸ் பிரன்ஸ்
ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள
மின்னஞ்சல் stsstudio@hptmil.de
முகநுால் https://www.facebook.com/STSTamiltv
STSதமிழ் +49178 3591369
முல்லை மோகன் +49 1577 3517849
கணேஸ் +33 6 51 27 81 22
கவிச்சோலை நிகழ்வுக்கான நேர்காணல் கவிஞர் கணேஸ் பிரன்ஸ்
ஒருங்கிணைப்பு ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
துணை ஒருங்கிணைப்பு ஊடகவித்கர் இக.கிருஷ்ணமூர்த்தி
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் அரங்க ஒழுங்கமைப்பு தேனுகா தேவராசா
படத்தொகுப்பு தொழில் நுட்பம் அரங்க ஒழுங்கமைப்பு தேவதி தேவராசா
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி