கலைமகள் பத்மினி கோணேஸ் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து 29.12.2020

கனடாவில் வாழ்ந்துவரும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் பத்மினி கோணேஸ் வெள்ளி விழா கண்ட கலைமகள், வானொலி,தொலைக் காட்சி கலைஞர்…. ஆவர்கள்,
இவர் இன்று தனது பிறந்தநாளை29.12..2020இன்று
அன்புக் கணவன்,எம். பி .கோணேஸ், பிள்ளைகளுடனு ம் , உற்றார் ,உறவினர் ,நண்பர்கள், கலையுலக நண்பர்கள் என அனைவரும் வாழ்த்தி நிற்கும்இவ்வேளை
பல்லாண்டு நவாழ்க வாழ்க வாழ்கவென

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

நவற்கிரி இணையம்
இணைந்து நிற்கின்றது