கலைஞை ரதி கோபாலசிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து .15.07.2020

பிரான்ஸில் வாழ்ந்து கொண்டிருக்கும் ரதி கோபாலசிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளை
கள்,

 உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

கீழ் கே.பி லோகதாஸ் அவர்களின் வாழ்த்து இணைக்கப்பட்டுள்ளது

ஐரோப்பாவின் மூத்த தமிழ் வானொலி தொலை-க்காட்சிTRTயின் தொகுப்பாளினி தோழி, ரதினி கோபாலசிங்கம் அவர்களுக்கு15.07.20,பிறந்த-நாள். பாரிஸ் பாலம் படைப்பகத்துடனும் உங்களு-டனும் இணைந்து நானும் இறையருள் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பேரானந்தம் அடைகிறேன். வாழ்க வளமுடன் பல்லாண்டு….பிரான்ஸில் அமரர் ஏ.ரகுநாதன் அவர்களின் எழுத்து இயக்கத்திலும்,அமரர் இராஜநாயகம் யேசுதாஸன் அவர்களின் தயாரிப்பில் வெளியான முழுநீள திரைப்பட மான „மௌனம்திரைப்படத்தின் நாயகியும்,வானொலி தொலைக்காட்சி, நிகழ்ச்சி தயாரிப்பாளர், தொகுப்பாளினியும், சமூகசேவகியுமான எங்கள் தோழி ரதினி கோபாலசிங்கம் அவர்களுக்கு 15.07.20.பிறந்தநாள். உங்களுடனும் பாரிஸ் பாலம் படைப்பகத்துடன் இணைந்து எனது இறையாசியுடன் கூடிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அனைத்து செல்வங்களுடன் நீண்டஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்க பல்லாண்டு K.P.L)