கலைஞை ரதி கோபாலசிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து .15.07.19

பிரான்ஸில் வாழ்ந்து கொண்டிருக்கும் ரதி கோபாலசிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளை
கள்,

 உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

கீழ் கே.பி லோகதாஸ் அவர்களின் வாழ்த்து இணைக்கப்பட்டுள்ளத

1995ஆண்டு பிரான்ஸில் வெளியான „மௌனம் „முழுநீள திரைப்படத்தின் நாயகி,சமூகசேவகி தோழி (ரதினி) ரதி கோபாலசிங்கம் அவர்களுக்-கு15.07.19.இன்று பிறந்தநாள். நல்வாழ்த்துக்கள் அமரர் ஜேசுதாஸன் இராசநாயகம் அவர்களின் கதை, தயாரிப்பிலும். மூத்த நாடக, திரைப்பட கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்களின் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியான „மௌனம் „முழுநீள திரைப்பட நாயகி,சமூக சேவகி,ஐரோப்பிய மூத்த வானொலி,தொலைக்காட்சி, நிகழ்ச்சி தயாரிப்பாளர், தொகுப்பாளினி,இனிய தோழி (ரதினி) ரதினி கோபாலசிங்கம் அவர்களுக்கு 15.07.19 இன்று பிறந்தநாள் அனைத்து செல்வங்களுடன் பல்லாண்டு வாழ்க இறையாசியுடன் கூடிய இனிய நல்வாழ்த்துக்கள் ஒளிப்படம் பாரிஸ் கலைவிழாவில் எடுக்கப்பட்டது.(K.P.L) —