யேர்மனி டோட்முண்ட் கோட நகரில் வாழ்ந்துவரும் தபேலாவாத்தியக்கலைஞர், பாடகர் ,தெய்வபக்த்தர் ,திரு யோகராஜா அவர்களின் 04.12.2017இன்றுதனது இல்லத்தில் பிறந்தநாள்தனைக்கொண்டாடுகின்றார்,
இவரை மனைவி, உற்றார் ,உறவினர் ,நண்பர்கள், கலையுலக நண்பர்கள் என அனைவரும் வாழ்த்தி நிற்கும்இவ்வேளை
பல்லாண்டு நவாழ்க வாழ்க வாழ்கவென
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது
அவர் மனைவியின் வாழ்த்தும் கீழ் இணைக்கப்பட்டுள்ளது
தாயாகவும் , தந்தையாகவும்,தோழனாகவும்,காதலனாகவும்என்னை கரம் பிடித்துவழிநடத்தும் எனது அன்பு கணவரின் பிறந்தநாள் இன்று 04.12.17 எனது பாசம் நிறைந்த அன்பு கணவர் யோகராஜா நோய் நோடியின்றி நீண்ட ஆயுளோடும் நல்லசுகத்தோடும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் எப்போதும் இன்பமாய் இருக்கவேண்டி ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமொளலீஸ்வர் அருள் வேண்டி பிராத்தனைசெய்து நீடூழி காலம் வாழ்க!!!வாழ்க!!! ?????என வாழ்த்திநிற்கும் உங்கள் அன்பு மனைவி சாந்தினி