கலைஞர் மோகன் தர்மா தம்பதிகளின் 30:வது திருமணநாள்வாழ்த்து 04. 01.2019

 

யேர்மனியில் வாழ்ந்துவரும் கலைஞர் திரு.திருமதி மோகன் தர்மா தம்பதியினர் 04.02.2019இன்று தங்கள் திருமணநாள்தனைக்கொண்டாடுகின்றனர்

இவர்களை உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம்

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌