கலைஞர் நகுஷாந்த் தீபிகா தம்பதிகளின் திருமணவாழ்த்து 22.08.2020

நகுசாந் அவர் மிருதங்க ஆசிரியராக பணிபுரிபவர் அதுபோல் அவரின் துணைவி தீபிகா நகுஷாந்த் வயலின்வாத்தியக்கலைஞர் இருவரும் கலைஞர்கள் இவர்கள் யேர்மனியி்ல் எசன் நகரில் வாழ்ந்து வரும் நகுஷாந்த் தீபிகா தம்பதியினரின் திருமணவாழ்த்து 22.08.2020 இவர்கள் இன்று தமது தந்தைமார், தாய்மார், சகோதர, சகோதரிகள், மச்சான், மச்சாள்மார், மருமக்கள், பெறாமக்கள், உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் திருமணநாளைக்கொண்டாடுகின்றார் .கலைதன்னில் வளப்படுத்தி
கலைஞராக திகழ்த்ந்துவரும் இவர்கள்
நீண்டகலைப்பயணத்தில்

நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க ————–
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com