தாயகத்தில் வாழ்ந்துவரும். பல்துறைக் கலைஞர் ராஜ்குமார் தாயகம் நடனக்கலைஞராக. பாடகராக. நாடகத்துறை என வலம் வரும் இவர் இன்று கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில் 03.10.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்
நேர்காணல் ஊடகவியலாளர் ஆயு்வாளர் முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி