கலாதரன் குலமதி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 04.06.2020

சுவெற்றா நகரில்வாழும் பாடகரும். பொதுத்தொண்டருமான கலாதரன் குலமதி தம்பதியினர் இன்று தமது பிள்ளைகள், .மருமக்கள், உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தங்கள் திருமணநாள்தனை தமது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள் இவர்கள் இணைந்த தம்பதிகளாக இதுவரை வாழ்ந்தது போல் இனியும் இன்புற்று வாழ இறைவனை வேண்டி வாழ்க வாழ்க என அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌