சுவிசில் வாழ்ந்துவரும் கறோக்கை பாடகர் திரு.திருமதி கெங்காதரன் தம்பதியினர் 05. 02.2019 இன்று தங்கள் திருமணநாள்தனைக்கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம்
stsstudio.com இணையமும்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்Tv
இனிய திருமண நாள் நல்
வாழ்த்துக்கள் திருமதி கெங்காதரன்
அண்ணா குடும்பத்தினருக்கு.
எமது வன்னி மண்ணில் மாணவர்களின்
கல்வி வளர்ச்சிக்கும் மற்றும் வறுமை நிலையில் வாழும் மக்களுக்கும்
தேவை அறிந்து பலவிதமான உதவிகள்
செய்து வரும் இவர்கள் வாழ்வில்
கடவுளின் ஆசீர்வாதம் பெற்று சீரும் சிறப்பும்
பெற்று வாழ இந்த நன் நாளில் நாமும்
பிராத்திப்போம்…வாழ்க்கை வானில் சேர்ந்து
பறக்க சிறகை விரிக்கும்
வானம்பாடி பறவைகள் நீங்கள் …
வரும் காலமும், வரப்போகும் காலமும்
சுற்றத்தோடும் நட்போடும் அமைய
நம்பிக்கை சிறகுகள் முளைத்து
வானம் தாண்டி பறந்து செல்லும்
வெற்றி பறவைகள் நீங்கள் …
வெயில்,மழை , புயல்
என எத்துனை இடர் வரினும்
இன்முறுவல் மாறாத
இன்முகத்தோடு
எளிமையும் வளமையையும்
சேர்த்து வாழ்வீராக …
உனக்காக உன்னவளும்
உனக்காக உன்னவனும்
என்று தொடங்கி
நமக்காக நாங்கள்
என்று நினைவு கூறும்
இன்னாள், நன்னாள்
பொன்னாள்…
ஆம் இது உங்கள் திருமண நாள் …
என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ….