யேர்மனியில் வாழ்ந்துவந்த திரு திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் புதல்வி மணியன் செல்வி பரிசில் உள்ள வயன்வாத்தியக்கலைஞரை திருமணம்செய்துகொண்டு பரிசில்வாழ்ந்துவருகின்றார்,
இவர் யேர்மன் கல்வியோடு தமிழையும்கற்றுக்கொண்டு ஆற்றல்மிக்கவராக இருந்தார், இவருக்கான பாவலர் பட்டம் என்பது சிறப்புகள் உள்ளது இவரின் தகமைக்கும், தேடலுக்கும், கற்றலுக்கும், கற்பித்தலுக்கும், ஆய்வுகளுக்கும் சிறப்புள்ளதான ஓர்கௌரவம் வழங்கப்பட்டுள்ளது,
இந்த பட்டத்தை வழங்கிய கம்பன் விழாக்குழுவினர் தகுதியின் அடிப்படையில் தகமை உள்ளவருக்கு வழங்கிய இந்தகௌரவத்துக்கு அவர்களுக்கும் அதைப்பொற்றுக்கொண்ட பாவலர் மணியன் செல்விஅவர்களுக்கும்வாழ்த்தக்கள் இவர்பணி தமிழுக்குத்தொடரவும் வாழ்த்தக்கள்