யேர்மனி வாழ்ந்துவரும் ஒளிப்பதிவாளர் திரு திருமதி கிரி தம்பதிகளின் திருமணநாள் (11.11..2020) தமது இல்லத்தில் பிள்ளைகளுடனும்
உற்றார் ,உறவினர்,,நண்பர்களுடனும் கொண்டாடுகின்றனர்
இருமனம் இணைந்த திருமனநாள்போல்
இருவரும் இனிதே இணைந்துவாழ
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
இவர் பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்