ஒலிப்பதிவாளர் மலையவன்அவர்களின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. 25.09.2020

மட்டக்களப்பு மண் தந்த ஒலிப்பதிவாளர்
திரு மலையவன் இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் தனது குடும்பத்ததருடனும்
,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் கலையகநண்பர்கள் நோய் கலைதுறைல்யில் மிளிந்து பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள் .

அளவான பேச்சு பண்பான அணுகுமுறை உதவிடும் மனப்பாங்கு சமுதாய அக்கறையும் கொண்ட இவ் நல்லுள்ளத்தவனை
நாளுக்குப் பொளுதாய்
நல் இரவின் நிலவாய்
வாழ்வெல்லாம் ஒளிவீச
வாழ்கபல்லாண்டு
என உறவுகளோடு

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது