கடந்த வாரங்களில் Putbus, Wismar, ஆகிய பிரசித்தி பெற்ற நகரங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் யேர்மனி, ஐரோப்பாவில் மிகவும் பிரபலமான கலைஞரும்,புகழ் பூத்த மூத்த முதுபெரும் திரைப்பட மற்றும் தொடர் நாடக நடிகையுமான மதிப்பிற்குரிய Hannelore Hoger அவர்களும் இந்தக் குழுவுடன் இணைந்து சிறப்பித்தார்கள்
இந்தக்கலைஞர்களுடன் சிறந்த தபேலா மிருதங்க வித்துவான் தேவகுருபரனும் இணைந் வலம்வருவது சிறப்பு
Hallo Liebe Freunde,
anbei noch Fotos mit der Schauspielerin Hannelore Hoger bei der Vorstellung im Theater Wismar. Nina Hoger konnte nicht so kam die Mutter , danke dafür es war grossartig und dann das Konzert auf der wunderschönen Insel Rügen im Theater Putbus. Es war eine sehr erfolgreiche Lesung mit Konzert.