என் மனதை அழுக்காக்கி. „கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன்“

இறைவனை உணரவும்…..
காதலில் வெல்லவும்……
காத்திருப்பு அவசியம்…….!

உன் அழகுதான்…..
என் மனதை அழுக்காக்கி……
அலையவைக்கிறது…………..!

காதலிக்க தயாராகுபவர்……
இதயத்தை கல்லாக்கவும்…..
கற்றுக்கொள்ள வேண்டும்……!

கஸலால் காதலுடன் பேசுகிறேன்

கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்