யேர்மனியல் வாழ்ந்து வரும் ஊடக வித்தகர் பண்ணாகம் கிருஷ்ணமூர்தி தம்பதியினருக்கு இலண்டன் சைவ முன்னேற்ற சங்கத்தின் சிவன் ஆலயம் சார்பாக மதிப்பளித்துள்ளது எதிர்பாராத, மறக்கமுடியாத நிகழ்வு கலாநிதி திரு.சங்கரநாராயணன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.என்று ஊடக வித்தகர் பண்ணாகம் கிருஷ்ணமூர்தி பகிர்ந்துகொண்வதோடு நன்றியும் கூறி நிற்கின்றார்